ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
புகைபிடித்தலால் நாளொன்றுக்கு 50-60 மரணங்கள்: மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் எச்சரிக்கை !

நாட்டில் புகைப்பிடித்தலால், நாளொன்றுக்கு 50 முதல் 60 மரணங்கள் பதிவாவதாக, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.அநுராதபுரத்தில் உள்ள சர்வோதய நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தினால் இந்த தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.நாளொன்றுக்கு 16 இலட்சம் பேர் புகைப்பிடிப்பதுடன், அதற்காக நாளொன்றுக்கு 50 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவு , புகைபிடித்தலால் நாளொன்றுக்கு 50-60 மரணங்கள்: மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் எச்சரிக்கை !