ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து !

திருகோணமலையில், அக்போபுர – தல்கஸ்வௌ வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று,உழவு இயந்திரம் ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

, உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து !

Back to top button