ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
தங்கத்தின் விலையில் மாற்றம் !
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,250 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 194,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,500 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 179,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் , தங்கத்தின் விலையில் மாற்றம் !