Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு !

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு !

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது இன்று (04) வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ உருளை கிழங்கு 215 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பு 282 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி 269 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்