ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூரிலும் ஆசிரியர்கள் சுகயீன பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்.

(செங்கலடி நிருபர் சுபா )

அதிபர் ஆசிரிய தொழிற்சங்க  கூட்டமைப்பானது  நாடுபூராகவும் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் மிகுதி2/3ஐ வழங்குமாறு வலியுறுத்தி சுகயீன போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

 இத்தொழிற்சங்க நடவடிக்கை  காரணமாக இன்று மட்டக்களப்பு மத்தி ஏறாவூர் வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் ,மாணவர் வருகையின்மையோடு பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டது.

 

, மட்டக்களப்பு ஏறாவூரிலும் ஆசிரியர்கள் சுகயீன பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்.

Back to top button