ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்த நிதியுதவி !

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு, உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் ஆரம்ப சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதால், உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தவும் உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
, இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்த நிதியுதவி !