ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
ஜூலை 07- 16 ஆம் திகதி வரை இலங்கையில் போரா மாநாடு !

நாட்டில் நடத்தப்படவுள்ள போரா சமூகத்தின் வருடாந்த ஆன்மீக மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குமாறு, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.போரா மாநாடு தொடர்பில் நேற்று முன்தினம் (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலே, சாகல ரத்நாயக்க , ஜூலை 07- 16 ஆம் திகதி வரை இலங்கையில் போரா மாநாடு !