Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsசீனா விமான சேவை மீள ஆரம்பம் !

சீனா விமான சேவை மீள ஆரம்பம் !

சீனாவின் சோங்கிங்கை (Chongqing Airline) தளமாகக் கொண்டு செயல்படும் சோங்கிங் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கொழும்புக்கும் சீனாவுக்குமிடையிலான நேரடிவிமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

சீனாவின் சோங்கிங்லிருந்து 78 பயணிகளுடன் இந்த நிறுவனத்தின் OQ2393 இலக்க விமானம் நேற்று முன்தினம் (24) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச நிலையத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து விமானத்திற்கான சம்பிரதாய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக ஏயார்போர்ட் என்ட் எவியேஷன் செர்வீசஸ் (Airport and Aviation Services (Sri Lanka) (Pvt.) Limited) நிறுவனம் தெரிவித்தது. சோங்கிங் மற்றும் கொழும்புக்குமிடையே வாரத்தில் மூன்று விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக இந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

, சீனா விமான சேவை மீள ஆரம்பம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்