Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsபணவீக்க வீதம் மே மாதத்தில் 1.6 வீதமாகக் குறைவடைவு !

பணவீக்க வீதம் மே மாதத்தில் 1.6 வீதமாகக் குறைவடைவு !

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்க வீதம் இந்த ஆண்டு மே மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைவாக ஏப்ரல் மாதத்தில் பணவீக்க வீதம் 2.7% ஆக பதிவாகியிருந்தது.

உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் பதிவான 3.3 சதவீதத்தில் இருந்து மே மாதத்தில் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனினும், உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.3% ல் இருந்து 2.4% ஆக அதிகரித்துள்ளது.

, பணவீக்க வீதம் மே மாதத்தில் 1.6 வீதமாகக் குறைவடைவு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்