ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

BMICH அருகே சடலம் மீட்பு !

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு (BMICH) அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் (39) மொரட்டுவ, ராவத்தவத்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

, BMICH அருகே சடலம் மீட்பு !

Back to top button