ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ராமர் பாலம்: செயற்கைக்கோள் படம் வெளியீடு !

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது.இந்தியா – இலங்கை இடையிலுள்ள  கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தியாவின் தென்கிழக்குத் தீவுப்பகுதியான ராமேஸ்வரம் தீவிலிருந்து இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையில் ராமர் பாலம் அமைந்துள்ளது.இந்த்நிலையில் ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு , ராமர் பாலம்: செயற்கைக்கோள் படம் வெளியீடு !

Back to top button