ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் !

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுமட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரால் இன்று (24.06.2024) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.இந்நிகழ்வில் இலங்கை இராணுவம் , துணைஇராணுவம் மற்றும் புலனாய்வு துறையினரால் கடத்தி வலிந்து , மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் !