ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு : 6 பேர் கைது !

பொகவந்தலாவ – மஹாஎலிய வனப்பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.மஸ்கெலியா – ரிகாட்டன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதுஇ இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.சந்தேகநபர்கள் காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் கெசல்ஓயாவில் அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் , சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு : 6 பேர் கைது !

Back to top button