ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மர்ம நபர்களால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை !
யாழ்ப்பாணம் கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டமைக்கான காரணம் தெரிய வராத நிலையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
, மர்ம நபர்களால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை !