ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
குடல் அலர்ஜி நோயால் சிறுவன் பலி !

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் சிறுவன் ஒருவர் குடல் அலர்ஜி நோயினால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த சிறுவனுக்கு நேற்றுமுன்தினம் 21 திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சிறுவன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,பின்னர் நேற்று , குடல் அலர்ஜி நோயால் சிறுவன் பலி !