Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஇலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு !

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு !

160 000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இம்மாதம் 26ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்இ 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

, இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்