ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பாடசாலைகளில் 8,139 ஆசிரியர் பற்றாக்குறை !

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மூன்றாண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தேசிய பாடசாலைகளுக்கு 2,500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

, பாடசாலைகளில் 8,139 ஆசிரியர் பற்றாக்குறை !

Back to top button