ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம் !

(கனகராசா சரவணன்;)மட்டக்களப்பில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இலங்கையில் முதல் முதலாக தமிழில் வேதங்கள் ஓதி இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள 21 கங்கை முதலான தீர்தங்களை கொண்டு திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் பல இலங்கை இந்தியாவின் ஆதீனங்களின் சந்நியாசிகள் ஒன்றிணைந்து நேற்று வியாழக்கிழமை (20) , கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம் !

Back to top button