ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல் – ஒருவர் பலி !

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற சஹான் புத்தா என்ற நெடுநாள் மீன்பிடி படகில் பயணித்த ஆறு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த மோதல் நடுக்கடலில் இடம்பெற்றுள்ளதுடன், படகில் இருந்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதாக பேருவளை கடற்றொழில் பரிசோதகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.பேருவளை சுங்க வீதியில் வசிக்கும் சுமணசிறி பெர்னாண்டோ , நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல் – ஒருவர் பலி !

Back to top button