ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஹஜ் யாத்திரையில் 550 பேர் பலி !

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.வெப்பமான காலநிலை மற்றும் ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெப்பமான காலநிலையில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர்கள் பலர் நெரிசல் காரணமாக உடல் நசுங்கி மயக்கமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். , ஹஜ் யாத்திரையில் 550 பேர் பலி !

Back to top button