Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsநேருக்கு நேர் மோதி இரண்டு பஸ்கள் விபத்து : 20 மாணவர்கள் காயம் !

நேருக்கு நேர் மோதி இரண்டு பஸ்கள் விபத்து : 20 மாணவர்கள் காயம் !

கடுவெல, ரணால பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்றும், மாணவர்களை ஏற்றிச்சென்ற சிசு செரிய பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (19) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து லம்புகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ், அம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் அவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மாணவர்கள் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காணமடைந்த மாணவர்கள் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

, நேருக்கு நேர் மோதி இரண்டு பஸ்கள் விபத்து : 20 மாணவர்கள் காயம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்