ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பியூமி ஹன்சமாலியின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை !

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கமைய நடிகையும், மொடல் அழகியுமான பியூமி ஹன்சமாலியின் 19 கணக்குகளின் பதிவுகளை பெறுவதற்கு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அனுமதி வழங்கியுள்ளார்.பியூமி ஹன்சமாலியின் இந்த வங்கி கணக்குகள் எட்டு முன்னணி வங்கிகளில் உள்ளன. 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரேஞ்ச் ரோவர் ரக , பியூமி ஹன்சமாலியின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை !