இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 31 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 65 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபாய் 58 சதம், விற்பனைப் பெறுமதி 393 ரூபாய் 52 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 66 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 349 ரூபாய் 80 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 56 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 92 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் 90 சதம், விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 3 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 96 சதம்.
, இன்றைய நாணய மாற்று விகிதம் !