அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் அநுராதபுரம் பிள்ளையார் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அநுராதபுரம் , மிஹிந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது , போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது !
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது !
தொடர்புடைய செய்திகள்