ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
புதிய வாடகை வரி : குறைந்த வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது !

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க இன்று (18) நாடாளுமன்றில் வைத்து வெளியிட்டுள்ளார்.இதன்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது அதிக வாடகை வருமானம் உள்ளவர்களிடம் மட்டுமே அறவிடப்படும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் அதிக வாடகை வருமானம் , புதிய வாடகை வரி : குறைந்த வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது !