ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
சிறுவர்களிடையே பரவும் வைரஸ் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை !
சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சளி அதிகரித்து இருமல் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏனைய தொற்று காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் , சிறுவர்களிடையே பரவும் வைரஸ் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை !