ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

16 வயது மாணவன் வீதியில் மயங்கி விழுந்து பலி !

யாழ்ப்பாணத்தில் நண்பர் ஒருவருடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தவராசா கோபிக்குமரன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவன் அவரது நண்பருடன் மதியம் கடைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் போது, மயங்கி விழுந்துள்ளார்.

, 16 வயது மாணவன் வீதியில் மயங்கி விழுந்து பலி !

Back to top button