நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு , நாட்டின் வானிலையில் மாற்றம் !
நாட்டின் வானிலையில் மாற்றம் !
தொடர்புடைய செய்திகள்