ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் : இருவர் கைது !

கண்டி (kandy) மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ளூர் மருந்துகள் என்ற பெயரில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகத்தை விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்தநிலையில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி சுமார் இரண்டு மில்லியன் ரூபா என , பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் : இருவர் கைது !

Back to top button