ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

புதிய கல்வி மறுசீரமைப்பு: தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் 04-05ம் வகுப்புகளில் இருந்து !

புதிய கல்வி மறுசீரமைப்பின்படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படும் போது பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்படும் புள்ளிகள் மாத்திரமன்றி 30 வீத புள்ளிகள் 04 – -05ஆம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாக வைத்தே வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.அதனை முறையாக மதிப்பீடு செய்வது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதுடன் பாடசாலை சபை மூலம் அவை , புதிய கல்வி மறுசீரமைப்பு: தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் 04-05ம் வகுப்புகளில் இருந்து !

Back to top button