Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsதேங்காய் எண்ணெய் விலை உயர்வு !

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு !

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்று தேசிய நுகர்வோர் முன்னணி இன்று (17) தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 மற்றும் ரூ. 200. ரூபாய்க்கு இடையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் தற்போதைய சில்லறை விலை ரூ. 550 ஆகும்.

, தேங்காய் எண்ணெய் விலை உயர்வு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்