ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் : 6 மீனவர்கள் விளக்கமறியலில் !
ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள், 16 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஜூன் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கப்பலில் சுமார் 131 கிலோ ஹெரோயின் , ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் : 6 மீனவர்கள் விளக்கமறியலில் !