Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsதமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த...

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கும் உற்சவமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஆலயதில் வழிபாடு

(சித்தா)

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவரும், ரணில்
2024
செயலணி
தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன்
வருகை
தந்து
விஷேட
பூசை
வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஆலயத்திற்கு வருகை
தந்த
கணபதிப்பிள்ளை மோகனுக்கு சிவஸ்ரீ.வே.கு. நாகராஜா பிரணவ
சர்மா
குருக்கள் காளாஞ்சி கொடுத்து ஆசீர்வதித்தார்

தொடர்ந்து ஸ்ரீ
முத்துமாரியம்மன் ஆலய
பரிபாலன சபைத்
தலைவர்
.யோகேஸ்வரன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். இந் நிகழ்வின் போது
ஆலய
பரிபாலன சபை
உறுப்பினர்கள் மற்றும் கிராம
நலன்
விரும்பிகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப
தலைவர்
நகுலேஸ் போன்றோர் பிரசன்னமாகியிருந்தனர். இச்
சந்தர்ப்பத்தில் தமிழ்
உணர்வாளர்கள் அமைப்பின் தலைவரும், ரணில்
2024
செயலணி
தலைவருமான கணபதிப்பிள்ளை மோகனிடம் வெல்லாவெளிக் கிராம
முன்னேற்றச் சங்க
உறுப்பினர்களும், வெல்லாவெளி கலைமகள் மகா
வித்தியாலய பழைய
மாணவர்
சங்க
உறுப்பினர்களும் கிராமத்தின் தற்போதைய நிலைமையையும் இக்
கிராமம் துரிதமாக அபிவிருத்தி செய்ய
வேண்டிய விடயங்களையும் எடுத்துக் கூறினர்

வெல்லாவெளிக் கிராமத்தில் மருந்தகம் ஒன்றை
அமைத்துத் தருமாறு கோரிக்கையில் ஒன்றாக
முன்வைத்தனர். இதன்போது சம்பந்தப்பட்டவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
இக்
கோரிக்கையை உடனே
நிறைவேற்றுவதாகவும் ஏனைய
கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.

 

, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கும் உற்சவமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஆலயதில் வழிபாடு

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்