ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஹெரோயின் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 131 கிலோ ஹெரோயின் பறிமுதல், 06 சந்தேகநபர்கள் கைது !

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதி வரையில் 600 கிலோ கிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.9,460 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.நெடுநாள் படகில் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 131 கிலோ , ஹெரோயின் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 131 கிலோ ஹெரோயின் பறிமுதல், 06 சந்தேகநபர்கள் கைது !

Back to top button