ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஜப்பானில் பரவும் சதையை உண்ணும் பாக்டீரியா: 48 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் அபாயம் !

பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் , ஜப்பானில் பரவும் சதையை உண்ணும் பாக்டீரியா: 48 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் அபாயம் !

Back to top button