ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர் உயிரிழப்பு ! காரைதீவில் மீண்டும் சோகம் !

காரைதீவை சொந்த இடமாக கொண்ட வைத்திய கலாநிதி இ. தக்சிதன் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி விழுந்து இன்று சனிக்கிழமை இரவு இறந்துள்ளார்.இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர். கணித பாட முன்னாள் உதவி பணிப்பாளர் எஸ். இலங்கநாதனின் மூத்த புதல்வன் ஆவார்.இவருடைய சடலம் மரண பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை , பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர் உயிரிழப்பு ! காரைதீவில் மீண்டும் சோகம் !

Back to top button