ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு !
4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பானது (14) வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 775 ரூபாவாகவும், ஒரு கிலோ கபில நிற சீனி 385 ரூபாவாகவும், ஒரு கிலோ பாசிப்பயறு 1,100 ரூபாவாகவும், ஒரு கிலோ கொண்டைக் கடலை 448 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
, 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு !