சர்வதேச நாணயத்துடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள் மக்களுக்கு பயன்பட்டதாகவும் பொருளாதார முன்னெடுப்பாக நடைபெற வேண்டும் : சுமந்திரன் MP !
IMF உடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி சரியான முறையில் முன்னேடுத்து செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் நிறுத்த பட கூடாது மீண்டும் நிறுத்தம் நிலைக்கு வரக்கூடாது என சர்வதேச நாணய நிதிக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணயத்திற்கும் செல்வதற்கு முன்னே நாங்கள் இதனை கூறியுள்ளோம் அந்த நேரம் சென்று இருந்தால் நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது இப்படி ஒரு பிரச்சினையும் உங்களுக்கு வந்து இருக்காது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தமானது மக்கள் மக்கள் மையபட்டதல்ல அது பலதரப்பட்ட பிரச்சனைகள் உள்ளது பல அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது.
தேர்தலுக்குப் பிறகு சூழ்நிலையாக மாறலாம் எது எப்படியோ ஆனாலும் சர்வதேச நாணயத்துடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள் மக்களுக்கு பயன்பட்டதாகவும் பொருளாதார முன்னெடுப்பாக நடைபெற வேண்டும்.
, சர்வதேச நாணயத்துடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள் மக்களுக்கு பயன்பட்டதாகவும் பொருளாதார முன்னெடுப்பாக நடைபெற வேண்டும் : சுமந்திரன் MP !