ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவை !

பொசன் பண்டிகையை முன்னிட்டு மஹவ ரயில் நிலையம் முதல் அனுராதபுரம் வரை விசேட பஸ் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ – அனுராதபுரத்திற்கிடையிலான ரயில் சேவை முன்னெடுக்கப்படாமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

, பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவை !

Back to top button