Monday, July 15, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsதமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் ஆட்சேர்ப்பு : விண்ணப்பம் கோரல் !

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் ஆட்சேர்ப்பு : விண்ணப்பம் கோரல் !

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தின் “Our Services” இன் கீழ் உள்ள “Online Applications – Recruitment Exams” எனும் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை-

விண்ணப்பப்படிவங்களை நிகழ்நிலை (Online) முறையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

, தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் ஆட்சேர்ப்பு : விண்ணப்பம் கோரல் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்