ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின் பெறுபெறுகளை இடைநிறுத்திய பரீட்சைகள் திணைக்களம் : ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடளித்த மாணவர்கள் –

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் இன்று சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவர்கள் அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் , திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின் பெறுபெறுகளை இடைநிறுத்திய பரீட்சைகள் திணைக்களம் : ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடளித்த மாணவர்கள் –