ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
காத்தான்குடி துப்பாக்கிச்சூடு – துப்பாக்கிதாரி கைது!
வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் நேற்று (14) முற்பகல் இடம்பெற்றுள்ளது.இதன் போது குறித்த துப்பாக்கி சூட்டில் வீட்டில் வசித்த இளம் பெண் , காத்தான்குடி துப்பாக்கிச்சூடு – துப்பாக்கிதாரி கைது!