ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் : இரா.சாணக்கியன் !
மின்சாரக் கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைபக்கப்பட்டாலும் கூட, மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில் தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஜனாதிபதி அறிந்து வைத்திருக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுதல், பொதுசன வாக்கெடுப்பை நடாத்துதல், போன்ற கருத்துக்கள் அரசியல் , தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் : இரா.சாணக்கியன் !