ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் 263.2 கோடி ரூபாய் வருமானம் !

2019ம் ஆண்டு முதல் இந்த வருடம் (2024) ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் இலங்கை 263.2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த அலங்கார மீன்கள் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவும், அது தொடர்பிலான தொழில்துறையை மேம்படுத்தவும் மீன்பிடி துறை அமைச்சினால் பல புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

, அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் 263.2 கோடி ரூபாய் வருமானம் !

Back to top button