Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsமீண்டும் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதைத் திறப்பு திகதியில் மாற்றம் !

மீண்டும் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதைத் திறப்பு திகதியில் மாற்றம் !

(வி.ரி.சகாதேவராஜா)வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதியில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.அதாவது இப் பாதை திறக்கப்படும் திகதி யூலை 2 ஆம் திகதி எனக் கூறப்பட்டுள்ளது . நேற்று முன்தினம் கதிர்காமத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் இத் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது யூலை 2 ஆம் திகதி , மீண்டும் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதைத் திறப்பு திகதியில் மாற்றம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்