ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மகிழ்ச்சியான செய்தி !
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி கிடைத்துள்ளது.
அத்துடன் 3 ஆவது கட்ட கொடுப்பனவுக்கான 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மகிழ்ச்சியான செய்தி !