Monday, July 15, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsகிழக்கு மாகாணத்தில் குறைவான மட்டத்தில் கணினி அறிவு வளர்ச்சி வீதம் !

கிழக்கு மாகாணத்தில் குறைவான மட்டத்தில் கணினி அறிவு வளர்ச்சி வீதம் !


நாட்டில் கிழக்கு மாகாணத்தில் குறைவான மட்டத்தில் கணினி அறிவு வளர்ச்சி வீதம் பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல்மாகாணத்தில் கணினி அறிவு உயர்வான மட்டத்தில் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் 5 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு 39 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

, கிழக்கு மாகாணத்தில் குறைவான மட்டத்தில் கணினி அறிவு வளர்ச்சி வீதம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்