ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக கடமையேற்பு !
(எம்.எம்.றம்ஸீன்) கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) நியமிக்கப்பட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக கடமையேற்பு !