ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பாணந்துறை தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனம் !

பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கலவை தயாரிக்கும் போது இரசாயனப் பொருளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு , பாணந்துறை தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனம் !

Back to top button