ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
நாடு முழுவதும் தபால் நிலையங்கள் 13 ஆம் திகதி மூடப்படும் !

நாளை (12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அதன் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்."அஞ்சல் துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. , நாடு முழுவதும் தபால் நிலையங்கள் 13 ஆம் திகதி மூடப்படும் !